Ingredients:
- Fish
- Tamarind water
- Tomato
- Red chilli powder
- Coriander powder
- Fennel powder
- Small onion
- Green chilli
- Oil
- Curry leaves
- Salt
- fennel seeds
- fenugreek
- Heat the pan with oil
- Add fennel seeds,fenugreek, small onion,tomato,green chilli also fry
- Add tamarind water,chilli powder,coriander powder,fennel powder
- Boil well
- Fish curry ready
தேவையான பொருட்கள்:
- மீன்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- புளி கரைசல்
- மிளகாய் தூள்
- மல்லி தூள்
- சோம்பு தூள்
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- வெந்தயம்
- சோம்பு
- சின்ன வெங்காயம்
செய்முறை:
- வாtனலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியாவுடன் சோம்பு,வெந்தயம்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- பிறகு அதில் சின்ன வெங்காயம் ,பொன்நிறாமாக வதக்கி தக்காளி,பச்சை மிளாகய் போட்டு வதக்கவும்.
- பின் மல்லி தூள்,சோம்பு தூள்,மிளகாய் தூள், புளி கரைசல் கலந்து வானலியில் ஊற்றி கொதிக்க விடவும்.
- ஓரளவு கொதித்த பின் மீன் துன்டுகளை போட்டு போதுமான அளவு கொதித்தவுடன் இறக்கிடவும்.
- சுவையான மீன் குழம்பு ரெடி.