Friday, May 1, 2015

how to prepare crab gravy? நண்டு வறுவல்


Ingredients:        

  •  Crab              
  •  Tomato
  • Small onion
  • cumin seeds
  •  Garlic 
  •  Chilli powder
  •  Turmeric powder
  •  Fennel powder
  • Coconut
  • Pepper
  • Fennel seeds 
  • Oil
  • Salt
  • Curry leaves

 Grind:             

  • Coconut
  • Pepper
  • Garlic
  • Small onion
  • cumin seeds
Method:
  1.  Heat the pan and oil
  2. Add fennel seeds, curry leaves, tomato & crab just fry  
  3. Mix the grind ingredients into the pan
  4. Add chilli powder,turmeric powder, fennel powder
  5. Boil well
  6. Crab gravy ready 
  7. Crab is one of the heat,so used into gingelly oil      


     தேவையான பொருட்கள்:
  • நண்டு
  • தக்காளி
  • சின்ன வெங்காயம்
  • பூண்டு
  • மிளகாய் தூள்
  • மஞ்சள்தூள்
  • சோம்பு தூள்
  • மெளகு
  • தேங்காய்
  • சோம்பு
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • சீரகம்
அரைக்கவும்:
  • தேங்காய்
  • மெளகு
  • பூண்டு
  • சின்ன வெங்காயம்
  • சீரகம்

செய்முறை:
  1. வானலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியவுடன் சோம்பு,கறிவேப்பிலை,தக்காளி, போட்டு தாளித்து வதக்கவும்.
  2. பின் நண்டை போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.
  3. அதன் ஒன்றன் பின் ஒன்றாக அரைத்த பொருட்கள் , மிளகாய் தூள்,சோம்புதூள்,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  4. நண்டு சூடு எனவே நல்ல எண்ணெய் பயன்படுத்தவும்.
  5. இப்போது நண்டு வறுவல் ரெடி.



















Sunday, June 22, 2014

How to prepare fish curry? மீன் குழம்பு செய்வது எப்படி?

Ingredients:

  •  Fish
  • Tamarind water
  • Tomato
  • Red chilli powder
  • Coriander powder
  • Fennel powder
  • Small onion
  • Green chilli
  • Oil
  • Curry leaves
  • Salt
  • fennel seeds
  • fenugreek
Method:

  1. Heat the pan with oil
  2. Add fennel seeds,fenugreek, small onion,tomato,green chilli also fry
  3. Add tamarind water,chilli powder,coriander powder,fennel powder
  4. Boil well
  5. Fish curry ready
தேவையான பொருட்கள்:
  • மீன்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • புளி கரைசல்
  • மிளகாய் தூள்
  • மல்லி தூள்
  • சோம்பு தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • வெந்தயம்
  • சோம்பு
  • சின்ன வெங்காயம்
செய்முறை:

  1. வாtனலியில் எண்ணெய் ஊற்றி  சூடேறியாவுடன் சோம்பு,வெந்தயம்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  2. பிறகு அதில் சின்ன வெங்காயம் ,பொன்நிறாமாக வதக்கி தக்காளி,பச்சை மிளாகய் போட்டு வதக்கவும்.
  3. பின் மல்லி தூள்,சோம்பு தூள்,மிளகாய் தூள், புளி கரைசல் கலந்து வானலியில் ஊற்றி கொதிக்க விடவும்.
  4. ஓரளவு கொதித்த பின் மீன் துன்டுகளை போட்டு போதுமான அளவு கொதித்தவுடன் இறக்கிடவும்.
  5. சுவையான மீன் குழம்பு ரெடி.



Monday, March 31, 2014

How to prepare fish curry? மீன் குழம்பு செய்வது எப்படி?

Ingredients :

  • Fish
  • Ginger
  • Garlic
  • Cumin seeds
  • Pepper
  • Coconut
  • Chilli powder
  • Turmeric powder
  • Fennel powder
  • coriander powder
  • Oil
  • Salt 
  • Mustard seeds
  • Curry leaves 

     Method 1:

  • Heat the pan and oil
  • Add coconut , cumin seeds, ginger, garlic, pepper in to fry.  
  • Than cool grind the ingredients mix well.
Method 2:
  • Heat the pan with oil.
  • add mustard seeds,curry leaves , garlic into fry.
  • than add turmeric water,grind the ingredients , chilli powder,coriander powder,fennel powder,turmeric powder into boil well.
  • next add fish few minutes boil well.
  • fish curry ready.
தேவையான பொருட்கள்
  • மீன்
  • பூண்டு
  • இஞ்சி
  • மெளகு
  • சீரகம்
  • தேங்காய்
  • மிளாகய் தூள்
  • மல்லி தூள்
  • சோம்பு தூள்
  • மஞ்சள் தூள்
  • புளி கரைசல்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கடுகு
  • பூண்டு நறுக்கியது
செய்முறை 1:
  • வானலியில்  எண்ணெய் ஊற்றி சூடேறியவுடன் தேங்காய் ,இஞ்சி,பூண்டு,மெளகு, சீரகம் போட்டு வதக்கவும்.
  • உலர்த்தி பின் மிக்சியில் போட்டு அரைக்கவும்.
செய்முறை2:

  1. வானலியில் எண்ணெய் ஊற்றி சுடேறியவுடன் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பூண்டு போட்டு வதக்கவும்
  2. அடுத்து புளி கரைசல் ஊற்றி ,அரைத்த பொருட்களை போட்டு அனைத்து தூள்கலையும் போட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  3. அதன் பின் மீன்களை போட்டு போதுமான அளவு கொதித்த பின் இறக்கிடவும்
  4. இப்போது சுவையான மீன் குழம்பு ரெடி.
  5.               

Friday, March 21, 2014

How to prepare chicken curry? சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

Ingredients:                                    

  •  Chicken
  •  Chilli powder
  •  Turmeric powder
  •  Coriander powder
  •  Cumin powder
  •   Fennel powder
  •   Fennel seeds
  •   Bay leaves
  •   Cinnamon stick
  •   Pepper
  •   Coconut
  •   Oil
  •   Salt
  •   Small onion
  •   Tomato
  •   Ginger
  •   Garlic
  •   Curry leaves

Grind:

  •    Coconut
  •    Pepper
  •    Small onion

Method:
           1. Heat the pan with oil
           2. Add fennel seeds , Chinaman stick , bay leaves, curry leaves, onion golden brown ginger garlic paste , tomato heated the oil.
           3. Then add chicken ,chill powder  then fry in to 5 Min
           4. Mix the g-rinded ingredients  in to the pan
           5. Add turmeric powder,coriander powder, fennel powder,cumin powder and salt
           6. Boil well
           7. chicken curry ready.


தேவையான பொருட்கள்

  •    சிக்கன்
  •    மஞ்சள் தூள்
  •    மல்லி  தூள்
  •    சோம்பு தூள்
  •    சீரகம் தூள்
  •    மெளகு
  •    மிளகாய் தூள்
  •    சோம்பு
  •    தேங்காய்
  •     தக்காளி
  •     பட்டை,இலை
  •    எண்ணெய்
  •    உப்பு
  •    சின்ன வெங்காயம்    
  •    இஞ்சி
  •    பூண்டு

                               
அரைக்கவும்:

  •   தேங்காய்
  •   மிளகு 
  •   சின்ன வெங்காயம்
  •   இஞ்சி,பூண்டு விழுது

செய்முறை:

  1.   வானலியில் எண்ணெய் ஊற்றி  சூடு ஏற்றவும்.
  2.   பின்னர் பட்டை,இலை ,சோம்பு போட்டு தாளிக்கவும்
  3.  அதன் பின் சின்ன வெங்காயம் நன்கு வதக்கி , இஞ்சி பூண்டு   விழுது,தக்காளிபோட்டு வதக்கவும்.
  4.  நன்கு வதக்கி பின் , சிக்கன் மற்றும்  மிளகாய்தூள் போட்டு வதக்கவும்.   பின் அரைத்த பொருட்களை அதனுடன் சேர்த்து மஞ்சள் தூள்,சோம்பு தூள்,சீரக தூள் மல்லிதூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  5. மனத்திற்கு மல்லி தலை தூவி விடவும்.
  6. இப்போதூ சுவையான  சிக்கன் குழம்பு ரெடி.                                

       

Sunday, October 6, 2013

How to Prepare Tomato Chutney? தக்காளி சட்னி செய்வது எப்படி ?

Ingredients

  • Tomato
  • Green Chilli
  • Large Onion  
  • Roasted Gram
  • Turmeric Powder
  • Fennel powder
  • Curry Leaves
  • Salt
  • Oil
  • Mustard Seeds

Method

  1. Grind tomato and roasted gram
  2. Heat the pan with Oil
  3. Add mustard seeds ,curry leaves , Onion and chilli into the heated oil
  4. Fried all until golden brown colour
  5. Mix the grinded ingredients into the pan
  6. Add Fennel powder, turmeric and salt 
  7. Add some water and stir well
  8. Boil well
  9. Tomato Chutney is ready

தேவையான பொருட்கள் 


  • தக்காளி 
  • பச்சை மிளகாய் 
  • பெரிய வெங்காயம் 
  • பொட்டுகடலை 
  • மஞ்சள் தூள் 
  • சோம்பு தூள் 
  • கறிவேப்பிலை 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கடுகு 

செய்முறை:

  1. தக்காளி மற்றும் பொட்டுகடலை இரண்டையும் நன்றாக அரைக்கவும் 
  2. வானலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடு செய்யவும்  
  3. எண்ணையில் கடுகு போட்டு தாளிக்கவும் 
  4. பிறகு வெங்காயம் , கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும் 
  5. அரைத்த தக்காளியுடன், சோம்பு, மஞ்சள்தூள்   , உப்பு  மற்றும் தண்ணீரை  சேர்த்து  நன்கு கொதிக்க வைக்கவும்  
  6. அருமையான தக்காளி சட்னி , பகிர்ந்து உண்ணவும் 

How to Prepare Fish Fry? மீன் வறுவல் செய்வது எப்படி ?

  Ingredients:


  • Ginger
  • Chilli Powder
  • Turmeric Powder
  • Small Onion
  • Lime water
  • Curry Leaves
  • Salt
  • Fish
Method:
  1.  Except fish grind all other ingredients
  2. Cut & wash the fish
  3. Mix the ingredients with the fish
  4. After 10 minutes, Add Bengal gram powder, rich flour and soya flour
  5. Mix well
  6. Heat the pan with Oil & fried all the fishes
  7. Taste it (Enjoy your yummy fried  fish)

தேவையான பொருட்கள் :

  • இஞ்சி
  • மிளகா தூள்
  • சிறிய வெங்காயம் 
  • எலுமிச்சை சாறு 
  • கறிவேப்பிலை 
  • உப்பு தேவையான அளவு 
  • மீன் 
செய்முறை :
  1.  மீனை தவிர அனைத்து பொருட்களையும் நன்கு அரைத்து கொள்ளவும் 
  2. மீனை நன்கு சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும் 
  3. அரைத்த பொருட்களை மீன் மீது போட்டு நன்றாக பெசைந்து வைக்கவும் 
  4. பத்து நிமிடம் கழித்து , கடலை மாவு , அரிசி மாவு மற்றும் சோயா மாவுடன் சேர்க்கவும் 
  5. வானலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும் 
  6. அருமையான மீன் வறுவல் , சுவைத்து மகிழுங்கள்