Sunday, October 6, 2013

How to Prepare Tomato Chutney? தக்காளி சட்னி செய்வது எப்படி ?

Ingredients

  • Tomato
  • Green Chilli
  • Large Onion  
  • Roasted Gram
  • Turmeric Powder
  • Fennel powder
  • Curry Leaves
  • Salt
  • Oil
  • Mustard Seeds

Method

  1. Grind tomato and roasted gram
  2. Heat the pan with Oil
  3. Add mustard seeds ,curry leaves , Onion and chilli into the heated oil
  4. Fried all until golden brown colour
  5. Mix the grinded ingredients into the pan
  6. Add Fennel powder, turmeric and salt 
  7. Add some water and stir well
  8. Boil well
  9. Tomato Chutney is ready

தேவையான பொருட்கள் 


  • தக்காளி 
  • பச்சை மிளகாய் 
  • பெரிய வெங்காயம் 
  • பொட்டுகடலை 
  • மஞ்சள் தூள் 
  • சோம்பு தூள் 
  • கறிவேப்பிலை 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கடுகு 

செய்முறை:

  1. தக்காளி மற்றும் பொட்டுகடலை இரண்டையும் நன்றாக அரைக்கவும் 
  2. வானலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடு செய்யவும்  
  3. எண்ணையில் கடுகு போட்டு தாளிக்கவும் 
  4. பிறகு வெங்காயம் , கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வறுக்கவும் 
  5. அரைத்த தக்காளியுடன், சோம்பு, மஞ்சள்தூள்   , உப்பு  மற்றும் தண்ணீரை  சேர்த்து  நன்கு கொதிக்க வைக்கவும்  
  6. அருமையான தக்காளி சட்னி , பகிர்ந்து உண்ணவும் 

No comments:

Post a Comment