Sunday, June 22, 2014

How to prepare fish curry? மீன் குழம்பு செய்வது எப்படி?

Ingredients:

  •  Fish
  • Tamarind water
  • Tomato
  • Red chilli powder
  • Coriander powder
  • Fennel powder
  • Small onion
  • Green chilli
  • Oil
  • Curry leaves
  • Salt
  • fennel seeds
  • fenugreek
Method:

  1. Heat the pan with oil
  2. Add fennel seeds,fenugreek, small onion,tomato,green chilli also fry
  3. Add tamarind water,chilli powder,coriander powder,fennel powder
  4. Boil well
  5. Fish curry ready
தேவையான பொருட்கள்:
  • மீன்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • புளி கரைசல்
  • மிளகாய் தூள்
  • மல்லி தூள்
  • சோம்பு தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • வெந்தயம்
  • சோம்பு
  • சின்ன வெங்காயம்
செய்முறை:

  1. வாtனலியில் எண்ணெய் ஊற்றி  சூடேறியாவுடன் சோம்பு,வெந்தயம்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  2. பிறகு அதில் சின்ன வெங்காயம் ,பொன்நிறாமாக வதக்கி தக்காளி,பச்சை மிளாகய் போட்டு வதக்கவும்.
  3. பின் மல்லி தூள்,சோம்பு தூள்,மிளகாய் தூள், புளி கரைசல் கலந்து வானலியில் ஊற்றி கொதிக்க விடவும்.
  4. ஓரளவு கொதித்த பின் மீன் துன்டுகளை போட்டு போதுமான அளவு கொதித்தவுடன் இறக்கிடவும்.
  5. சுவையான மீன் குழம்பு ரெடி.



No comments:

Post a Comment